இந்த ஆண்டு காதலர் தினம் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஸ்டமா? உங்கள் ராசி என்ன?
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் தேதி உலகில் உள்ள காதலர்கள் அனைவராலும் காதலர்கள் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் சிலரின் ஜாதகத்தின் படி, சில ராசியினருக்கு இது சாதகமாவும், சிலருக்கு பாதகமாகவும் அமையும்.
இவ்வாறான இராசிகளுள் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு எதிர்வரும் காதலர் தினம் அதிர்ஸ்டமாக இருக்க போகிறது.
இவ்வாறு இந்த ஆண்டில் அதிர்ஷ்டத்துடன் காதலர் தினத்தை கொண்டாட போகும் எந்தெந்த ராசியினர் என்பதை பார்க்கலாம்.
அதிஸ்ட ராசிகள்
1.மேஷம்
மேஷ ராசி அன்பர்களே உங்களுக்கு இந்த காதலர் தினம் மிகவும் மகிழ்ச்சிகரமாக அமையப்போகிறது. கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. உங்கள் வசீகரத்தால் அனைவரையும் ஈர்ப்பீர்கள்.
2.மிதுனம்
மிதுன ராசியினர்க்கு இந்த வருடத்தின் காதலர் தினம் மிக ஆச்சரியங்கள் மற்றும் தன்னிச்சையான தருணங்களை எதிர்பார்க்கலாம். உங்கள் தகவல் தொடர்பு சிறப்பானதாக இருக்கும்.
உங்களுக்கு எதிர்பாராத சந்திப்புக்கள் வரும். சிரிப்பு மற்றும் இதயப்பூர்வமான உரையாடல்கள் நிறைந்த மகிழ்ச்சியான காதலர் கொண்டாட்டத்தை நீங்கள் கொண்டாடுவீர்கள்.
3.விருச்சிகம்
விருச்சிக ராசிகாரர்களே நீங்கள் இதயபூர்வமான காதலர் தினத்தை கொண்டாட போகிறீர்கள். உங்களுக்கு கிரகங்கள் சாதகமாக உள்ளது.
ஆழ்ந்த உணர்ச்சிப் பிணைப்புகளையும், மகிழ்ச்சியான அனுபவங்களையும் நீங்கள் எதிர்பார்க்கலாம். நீங்கள் ஒரு மர்மமான அழகில் காணப்படுவீர்கள்