உச்சகட்ட கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த்.. கிளாமர் ஸ்டில்கள்
நடிகை யாஷிகா ஆனந்த் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சையில் இருந்த நிலையில் அதில் இருந்து குணமாகி வந்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
விபத்து பற்றிய வழக்கு ஒருபக்கம், கெரியர் இன்னொரு பக்கம் என அவர் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.
இருப்பினும் அவர் வழக்கம் போல கவர்ச்சி போட்டோஷூட் தொடர்ந்து நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.