2024 இல் பணமழையில் நனையப்போகும் ராசியினர்- ஜோதிட ரகசியம்
பொதுவாகவே ஜாதகத்தில் ஒருவருடைய கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம் உள்ளிட்டவைகளை வைத்து யோகங்களை கணிக்க முடியும்.
ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், பாக்கிய யோகம் ஆகிய யோகங்களுக்கு மத்தியில் மகாலட்சுமி யோகமானது அனைவராலும் விரும்பப்படுவதாகும்.
லாட்டரி யோகம் என்பது ஒருவரது ஜாதகத்தின் 5, 9ஆம் இடங்களுடன் தொடர்புடையதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ஒருவருக்கு உழைக்காமல் பணம் கிடைப்பதற்கும், ஜாதக்கத்தில் உள்ள 8 ஆம் பாகத்திற்கும் தொடர்பு உண்டு.
ஒருவரது ஜாதகத்தில் 5 மற்றும் 8ஆம் இட அதிபதிகள் சரியாக இருந்தால் அதிர்ஷ்டமானது சீக்கிரம் கிடைக்கும் என ஜோதிடம் கூறுகிறது.
ஒருவரது ஜாதகத்தில் 2ஆம் இடம் சரியாக இருக்க வேண்டும்.
11ஆம் இடம் என்பது ஒருவருக்கு திடீர் அதிர்ஷ்டத்தை குறிக்கிறது.
2,5,8,11 ஆகிய இடங்கள் சரியாக இருந்தால் திடீர் பணவரவு கிடைக்கும்.
2,5 ,8, 11ஆம் இடங்களுக்குரிய அதிபதிகள் ஒருவருக்கொருவர் இடம் மாறி பரிவர்த்தனை பெற்று இருந்தாலும் பணம் வரும்.